அண்டை வீட்டார் உரிமைகள் பரப்புரை இயக்கத்தின் இலச்சினையை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்(JIH) மாநிலத் தலைவர் மௌலவி முஹம்மது ஹனீஃபா மன்பயீ வெளியிட்டார்.
இந்நிகழ்வில் மாநில துணைத் தலைவர் ஐ.ஜலாலுத்தீன், மாநில அமைப்புச் செயலாளர் கே.ஜலாலுத்தீன், பரப்புரை இயக்கத்தின் கன்வீனர் சாகுல் ஹமீது உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.